Tamil Proverbs

Please find more tamil proverbs here

பொது தத்துவம்-1

• அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
• ஆலயம்தொழுவது சாலவும் நன்று!
• நன்றி மறப்பது நன்றன்று
• ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா.
• ஆனைக்கும் அடிசறுக்கும்
• எட்டாதாயின் வெட்டென மற
• கற்றது கையளவு கல்லாதது உலகளவு
• ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
• கல்லாதது எட்டாதாயின் ஜம்பதில் வளையாதென
• உப்பிட்டவரை உள்ளளவும் நினை
• ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
• அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
• ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
• ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
• ஆனைக்கொரு காலம் வந்தால் புூனைக்கொரு காலம் வரும்
• கந்தையானலும் கசக்கி கட்டு நக்குண்டார் நாவிழந்தார்
• நட்டுவக்காலிக்கு சுட்டிக்காட்டவேணுமா?
• சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
• கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்
• ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.
• நுணலும் தன்வாயால் கெடும்.
• வேலியிலை போற ஓணானை மடியிலை கட்டுறமாதிரி
• கல்லைக்கண்டால் நாயைக்காணம் நாயைக்கண்டால் கல்லைக்காணம்
• மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி பனைமரத்துக்கீழை இருந்த பாலைக்குடிச்சாலும் கள்ளெண்டு சொல்வினம்.
• மின்னுவதெல்லாம் பொன்னல்ல
• ஆடுற மாட்டை ஆடிக்கறக்கவேணும் பாடுறமாட்டை பாடிக்கறக்கவேணும்.
• ஆத்திரக்காறனுக்கு புத்திமட்டு
• கல்லானாலும் கணவன் புல்லானும் புருசன்.
• கை்க்கெட்டினது வாய்க்கெட்டாத மாதிரி
• பழம் நழுவி பாலிலை விழுந்தமாதிரி
• அடிக்கிற கைதான் அணைக்கும்.
• நம்ப நட நம்பி நடவாதே
• பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகாது.
• துள்ளுற மாடு பொதிசுமக்கும். தாயைப்பொல பிள்ளை
• நுாலைப்போல சேலை.
• நிறை குடம் தளம்பாது.
• சட்டியிலை இருந்தால்தான் அகப்பையிலை வரும்.
• பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு.
• தாரம் இரண்டும் இரண்டு ஊரு வெள்ளாண்மையும் உதவாது.
• பெம்பளை சிரிச்சால் போச்சு
• ஆயிரம் பே(வே)ரைக் கொண்டால் அரைப்பரியாரி
• ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்.
• நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன
• பந்திக்கு முந்து சண்டைக்கு பிந்து.
• குறவனுக்கு முறையுமில்லை கொழுக்கட்டைக்கு தலையுமில்லை.
• அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!
• அலை மோதும் போதே கடலாட வேண்டும்!
• அரை வித்தைக் கொண்டு அம்பலம் ஏறினால், அரைவித்தை முழு வித்தை ஆகுமா?
• உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி!
• உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
• காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்!
• களவையும் கற்று மற
• ஆறிலும் சாவு நு}றிலும் சாவு
• எறும்பு ஊர கல்லும் தேயும்
• யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
• கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
• நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
• நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
• குரங்கு கையில் பூமாலை போல.
• அடியாத மாடு படியாது.
• பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
• எறும்பூரக் கல் தேயும்
• உப்பு இல்லாப் பண்டம் குப்பையில்
------------------------------------------------

அகத்தின் அழகு முகத்திலே.
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
. இக்கரைக்கு அக்கரை பச்சை.
. இனம் இனத்தையே சாரும்.
. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

. ஈர நாவிற்கு எலும்பில்லை.
. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
. உளவு இல்லாமல் களவு இல்லை.
. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
. எத்தனை ப
. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
. எங்கே பர வாசனை?

. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?

. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
. கடுகு சிறுத்தாலும் காரம் குறைய
. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
. கரும்பு தின்னக் கூலியா?
. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.

. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
. குடல் காய்ந்தால் குதிரைய
. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
. குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
. கெண்டையைப் போட்டு வராலை இழு.
. கெடுவான் கேடு நினைப்பான்.
. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.

. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
. கையாளாத ஆய . கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
. சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.

. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
. சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
. தன் கையே தனக்கு உதவி.
. தன் முதுகு தனக்கு உதவி.
. தன் வினை தன்னைச் சுடும்.
. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.

. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
. துணை போனாலும் பிணை போகாதே.
. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
. தூங்குகிற பசு பால் கறக்காது.
. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
. நிறைகுடம் நீர் தளும்பாது.
. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
. நிறை குடம் நீர் தளும்பாது.
. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
. நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
. பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
. பாம்பின் கால் பாம்பு அறியும்.
. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். . பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
. விளையாட்டு வினையாயிற்று.
. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். . வெறுங்கை முழம் போடுமா?
. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
. வெறுங்கை முழம் போடுமா?
. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

தனி தத்துவம்- 3

ஆம்புலென்சு வண்டி விபத்து. ஆபத்துக்கு, இப்போ எந்த வண்டியை அழைக்க?

தனி தத்துவம்-2

தீயணைப்பு வண்டி தீப்பற்றி எரிகிறது. தீயணைக்க யார் வருவார்கள் இப்போது?

தனி தத்துவம்-1

கற்றது கைமண்ணளவு கல்லாதது ..... (உலகளவு-கைமண்ணளவு )